வசந்த சேனாநாயக்கவுக்கு மூன்று பிரதான கட்சிகளிலும் வேட்புமனு வழங்கப்படவில்லை.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் பல முறை கட்சி தாவிய இலங்கையின் 1வது பிரதமர் D.S சேனாநாயக்கவின் பேரனும், முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான வசந்த சேனாநாயக்கவுக்கு இம்முறை மூன்று பிரதான கட்சிகளிலும் வேட்புமனு வழங்கப்படவில்லை.

கடந்த பாரளுமன்றத்தில் அங்கம் வகித்த முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கும் இம்முறை மூன்று பிரதான கட்சிகளும் வேட்புமனுக்களை வழங்கவில்லை.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கலாநிதி சரத் அமுனுகம, வசந்த சேனாநாயக்க, பைஸர் முஸ்தபா, S.P நாவின்ன, நிஷாந்த முத்துஹெட்டிகம, மொஹான் லால் கிரேரு, சாகல ரத்நாயக்க ஆகிய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகள் எதுவும் வாய்ப்பு வழங்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -