பிரேசிலில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதமாகும் - பிரேசில் ஜனாதிபதி


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில் பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனரோ ( Jair Bolsonaro ) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உரையாற்றும்போது அவர் கூறுகையில்:-

கொரோனா வைரஸின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில்தான் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் நாடே இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்று கூறினார்.

பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர் எண்ணிக்கை 11 ஆகவும், தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 957 பேராகவும் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -