பொதுமக்களின் மருத்துவ தேவைக்கு உதவ மயோன் முஸ்தபா தயார்!


ரடங்கு அமுலில் உள்ள காலத்தில் பொது மக்களின் அத்தியவசிய மருத்துவ தேவைகளுக்கு உதவ எமது குளு தயார் நிலையில் உள்ளது.
அந்தவகையில் கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலலைக்கு கொண்டு செல்ல வாகன வசதியின்றி அவதியுறும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிபர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு வீதியில் பயணிப்பதற்கான பொலிசாரின் முன் அனுமதி பெற்ற உடனடி வாகன ஏற்பாடுகள் உங்கள் வீடுகளை நோக்கி வரும்.
அத்தியவசிய மருத்துவ தேவையுடைய குழந்தைகள், சிறுபிள்ளைகள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு உடன் தொடர்பு கொள்ளவும். பாதுகாப்பு பிரிவினரின் அனுமதியுடன் உதவ தயார் நிலையில் உள்ளோம்.

என்றும் மக்கள் பணியில்
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்

தொடர்புகளுக்கு:
0752930054
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -