அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களால் பத்தாயிரம் பாடசாலை
மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து மேலதிகமாக தேவை உடையோரை அடையாளம் கண்டு புத்தளம் கனமுலை பிரதேச 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.
புத்தளம் கனமூலை கட்சி குழு போராலிகள் ரிஸ்வி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அலிசப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இலியாஸ்,கட்சி மாவட்ட செயலாளர் ஜமால்தீன் ஜௌசி , திட்ட முஹாமையாளர் றிஸ்வான், இணைப்பாளர்களான நவாஸ், அஸ்லம்,ஏ.ஓ.சபீக் மற்றும் கட்சி போராலிகள், ஊர் மக்கள் கலந்து சிறப்பித்தனர்.