ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் பெண்களை கெளரவிக்க அழைப்பு கோரல்.


எம்.என்.எம்.அப்ராஸ்-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் முதன் முறையாக “பெண்மையை போற்றுவோம், கொண்டாடுவோம்” எனும் நிகழ்வை எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி
நாடாத்த தீர்மானித்துள்ளது.

இந்நிகழ்வில், கல்வி, இலக்கியம், சமூக சேவை, கிராமியக் கைத்தொழில், ஊடகம், நிர்வாகம், சட்டம், வைத்தியம், தொழில்நுட்பம், சுய தொழில் வியாபாரம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் தடம் பதித்த அம்பாரை மாவட்ட பெண்கள் கெளரவிக்கப்படவுள்ளதனால் துறை சார்ந்தவர்கள் தங்களது விபரங்களை மார்ச் 08 ஆம் திகதிக்கு முன்பாக armunsoorfoundation2018@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 077 5581213 ,076 7156161,
எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ குறுந்தகவல் , அல்லது A.R.MUNSOOR FOUNDATION எனும் முக நூல் சமூகவலைத்தள பக்கத்தில் அனுப்பி
அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -