பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வெற்றி பெறும்!!


பாறுக் ஷிஹான்-

திர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெற்று இந்த நாட்டை ஆட்சி செய்யும் என தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் காயான் தர்சன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்தினை முன்வைத்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாச எனும் நாமத்தை முன்னிறுத்தி 2 லட்சத்து 75 ஆயிரம் மேற்பட்ட வாக்குகளை சஜித் பிரேமதாச காலத்தில் தாங்கள் சஜித் பிரேமதாஸவின் ஆதரவளித்துள்ளனர்.

எமது கட்சி துடிப்புள்ள இளைஞர்களை புது யுக தலைமுறைக்கு பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் வெற்றி வாகை சூடி எமது சாதித்த இளையோர் போட்டியிடும் டெலிபோன் சின்னத்திற்கு வாக்களித்து அம்பாறையில அனைத்து மக்களும் வெற்றி பெறுவார்கள் என்பது அனைத்து மக்களின் என கருத்து தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -