அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கடமைகளுக்காக சமூகமளிக்கும் வங்கி ஊழியர்கள் கடமைக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
இது தொடரபாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள ஊடக அறிக்கையின் தமிழாக்கம் பின்வருமாறு:
23.03.2020
பணிப்பாளர் செய்தி
செய்தி ஆசிரியர்
ஊடக அறிக்கை 75/2020
வெளியிடப்பட்ட நேரம் : 08.35
ஊடக அறிக்கை
அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கடமைகளுக்காக சமூகமளிக்கும் வங்கி ஊழியர்கள் கடமைக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
நாலக கலுவேவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -