கட்சியின் தேசியத் தலைவர் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்ட இந்நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளராக வைஎல்.எஸ்.ஹமீட் கையொப்பமிட்டார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளராக சட்டமுதுமானி YLS ஹமீட் அவர்களும், கல்முனைத் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.ஏ. ஜவாட் ரஷாக் அவர்களும் கயொப்பமிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
