பன்னிபிட்டிய பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் 77 பேர் கைது


மினுவாங்கொடை நிருபர்-
ன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது, 77 பேர் (08) கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களுள் 60 இளைஞர்களும், 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை மறந்த நிலையில் ஒவ்வொருவரும் ஆடிப்பாடி களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -