அல் - கசமி சங்கத்தின் 5வது தடவையாக 6 தர 6 கிறிக்கட் சுற்றுப் போட்டியும் மேலும் சிறுவா்கள் , சிரேஸ்ட தரத்திலான விளையாட்டுப் போட்டிகளும் நாரேகேன் பிட்டியில் உள்ள சாலிகா விளையாட்டு மைதாணத்தில் நேற்று 28.02.2020 நடைபெற்றது.
இந் நிகழ்வு அல்- கசாமி நாட்டின் பல பாகத்திலும் வசிக்கும் மௌலானா பரம்பரையினா் வருடா வருடம் இந் நிகழ்வினை நடாத்தி வருகின்னறனா். இச் சங்கத்தின் தலைவர் செய்யத் றிஸ்வி மௌலானா தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது. பிரதம அதிதியாக முன்னாள் லயன்ஸ் கழக தேசிய ஆளுனர் செய்யத் மொகமட் ரஸ்லான் மௌலானா கலந்து கொண்டாா். அத்துடன் நகீப் மௌலானவும் கலந்து கொண்டு 3வது இடத்தை பெற்ற கிறிக்கட் அணிக்கு கேடயத்தையும் வழங்கி வைத்தாா்.
இந் நிகழ்வில் யங்புலட் அணி 48 ஓட்டங்கள் பெற்று ரன்னா்ஸ் அப் இம்முறை மௌலான வெற்றிக் கின்னத்தினை வெலிகம றிவஸ்சைட் 49 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனா்.






