350 sri lankan gem businessman at Madagascar they are facing very difficult to live at Madagascar They are appealing to Sri Lankan President and PM to make an arrangement to Air Flight to Sri Lanka . Madagascar also some people affected by Covid 19
இலங்கை மாணிக்கக் கல் வியாபாிகள் தொழிலாளா்கள் குறிப்பாக கொழும்பு களுத்துறை பேருவளை காலி பிரதேசங்களைச் சோ்ந்தவா்கள் டமஸ்கஸ் நாட்டின் தலை நகரில் இருந்து 800 கி.மீ அப்பால் உள்ளனா். இவா்களை இலங்கை மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கும்படியும் ஜனாதிபதி பிரதமா் மற்றும் அரசாங்கத்திற்கு அங்கிருந்து கோரிக்கை விடுக்கின்றனா். தற்பொழுது அந்த நாட்டில் கேரோனா வைரஸ் கார்ணமாக சகல நடவடிக்கைகளும் முடக்கப்பட்டு உள்ளது அந்த நாட்டிலும் கோரோனா வைரஸினால் ஒரு சிலா் பாதிக்கபட்டுள்ளனா்.
கடந்த மாா்ச் மாதம ்1000 பேர் இங்கு அந்த நாட்டின் அனுமதியுடன் மாணிக்கல் பட்டை தீட்டுதல் அதனை வெளிநாடுகளுக்கு விற்றல் போன்ற வியாபாரத்தின் ஊடாக இலங்கை பாரிய அளவில் அன்னியச் செலவானி சம்பாதித்து அனுப்பும் சிறு வியாபாிகள் தொழிலாளா்களாக அந்த நாட்டில் கடடந்த 10 ஆண்டுகளாக தொழில் செய்பவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
