மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்தின் கூட்டணியில் இணைவு...!

றிஸ்கான் முகம்மட்-

ஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எனும் அரசியல் கூட்டணியில் இணையும் முடிவை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (25) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்காக பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விசேட செய்தியாளர் மாநாடொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முற்போக்கு கூட்டணியின் பிரமுகர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -