அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட செயலாளராக மீண்டும் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் தெரிவு

அஸ்ஹர் இப்றாஹிம்-

ம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் அண்மையில் மருதமுனையில் இடம்பெற்றபோது 2020 தொடக்கம் 2022 ஆண்டுக்கான அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளராக கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் , கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவருமான எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -