கவனிப்பாரற்றுக் காணப்படும் வாழைச்சேனை மணிக்கூட்டுக் கோபுரம்.




எச்.எம்.எம்.பர்ஸான்-

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைராத் பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை புனரமைத்து மீளவும் இயங்க வைக்குமாறு பிரதேசவாசிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது.
 
மிக நீண்ட வருடங்களாக மணிக்கூட்டுக் கோபுரம் சிதைவடைந்து மணிக்கூடு இயங்காமல் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
எனவே கவனிப்பாரற்றுக் காணப்படும் குறித்த மணிக்கூட்டுக் கோபுரத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -