ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு ஏற்ப தொழில் நுட்ப கண்காட்சிஒ..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

னாதிபதியின் எண்ணக்கருவுக்கு ஏற்ப தொழில் நுட்பத்துறையில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் பாடசாலைகள் தோறும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பபு மத்தி கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் நு னுயல என்ற தலைப்பில் தொழில் நுட்பத்துறையில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் கண்காட்சி இன்று (20.02.2020) வியாழக்கிழமை முழு நாளும் பாடசாலையில் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்க ளப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -