அகில இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரியை பிரகடனம் செய்தார்- முபாறக் அப்துல் மஜீட்



ஐ. ஏ. காதிர் கான்-

நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும் வ‌கையில் சிற‌ந்த‌ ஆளுமையும், ஜ‌னாதிப‌தி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் நெருக்க‌மான‌ ஜ‌னாதிப‌தி ச‌ட்ட‌த்த‌ர‌ணி அலி ச‌ப்ரி, இந்நாட்டின் அகில‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் தேசிய‌த் த‌லைவ‌ராக‌ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். 

குறித்த நிகழ்வு உல‌மாக் க‌ட்சித்த‌லைவ‌ர் மெளலவி முபாற‌க் அப்துல் மஜீதினால் இப் பிர‌க‌ட‌ன‌ம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிலோன் சிட்டி ஹோட்ட‌லில், கொழும்பு மாவ‌ட்ட‌ பொதுஜ‌ன‌ பெர‌முன‌ இணைப்பாள‌ர் உவைஸ் ஹாஜியின் த‌லைமையில் (19) ந‌டைபெற்ற‌ கூட்ட‌த்திலேயே இப்பிர‌க‌ட‌ன‌ நிகழ்வு இட‌ம் பெற்ற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -