நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதி அங்குரார்ப்பணம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதி, நேற்றுமுன்தினம் 07 ஆம் திகதி அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...



