முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர். கலாநிதி.ஏ.எம்.ஜெமீல் தெரிவு...!


றிஸ்கான் முகம்மட்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29வது பேராளர் மாநாடு இன்று கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது
இம் மாநாட்டில் நடப்பு ஆண்டுக்கான கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளராக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.கலாநிதி.ஏ.ஏம்.ஜெமீல் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -