“பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” - வெருகல் முகத்துவாரம் பகுதியில் புதிய பாதை (Ferry)

திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் அமைக்கப்படட புதிய பாதை (Ferry) ஓன்று “பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” என்ற திட்ட்த்தின் கீழ் வெருகல் முகத்துவாரம் பாடசாலை மாணவ மாணவிகளின் பாடசாலை வரவை இலகு படுத்துவதட்காக வழங்கப் பட்டது இப் பாதைச் சேவையானது சுவிட்சலாந்து ஆவுஸ்திரேலியா சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் வாழும் நலன் விரும்பிகளின் நிதி அனுசரணையுடன் திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இத் திட்டம் 27-01-2020 அன்று வெருகல் முகத்துவாரம் பகுதியில் இருந்து மாதவிபுரம் பகுதி வரை செயல்படுத்தப் படுகிறது

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன் உறுப்பினர்கள், வெருகல் பிரதேச செயலாளர் திரு குணநாதான், வெருகல் பிரதேச சபை தலைவர் திரு.சுந்தரலிங்கம் திரு குகதாசன் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

“Let's go to school safe” - New Ferry

A new Ferry was donated to the School Children of Verugal Mukathuvaaram on 27-01-2020 by Rotary Club of Trincomalee, under “Let's go to school safe” project.

The main ambition to help the children to come to the school easily & regularly.

This project was funded by Well-wishers from Arleshim, Switzerland and sponsors from Australia, Singapore & United Kingdom.

Rotary Club of Trincomalee President A. Uthayarajan, Rotarians, Divisional Secretary Mr.Gunanaathan, Verugal Pirathasa Sabha Chairman Mr.Suntharalingam, Mr Kugathasan, Teachers, Students & Well wishers made the event colour full.

Ferry Service Project Opening Ceremony took place at Ellangithurai Muhatuaram. To Madhavipuram.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -