சர்வதேச கராட்டி சாதனையாளர் பாலுராஜ் கௌரவிப்பு.

காரைதீவு சகா-

தேசிய தெற்காசிய பொதுநலவாய மற்றும் ஆசிய பெருவிளையாட்டுப்போட்டிகளில்
கராட்டிப்போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களைப்பெற்று
இலங்கைமண்ணிற்கு பெருமைசேர்த்த கல்முனை சேனைக்குடியிருப்பைச்சேர்ந்தகராட்டிவீரர் சௌந்தரராஜன் பாலுராஜ் காரைதீவு பிரதேசசபையின்
பொங்கல்விழாவின்போது(18) பொன்னாடைபோர்த்தப்பட்டு
பாராட்டிக்கௌரவிக்கப்பட்டார்.

தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற
பொங்கல்விழாவில் அம்பாறை மாவட்ட மேலதிகஅரசஅதிபர் வே.ஜெகதீசன்உதவிஉள்ளுராட்சிஆணையர் எ.ரி.எம்.றாபிஉள்ளிட்டோர்அவருக்குப்பொன்னாடைபோர்த்திக்கௌரவிப்பதைக்காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -