சாய்ந்தமருதைச் சேர்ந்த சிறுமி மர்யம் ஜெஸீமுக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சனிடமிருந்து வந்த கடிதம்....!!

சாய்ந்தமருதைச் சேர்ந்த சிறுமி மர்யம் ஜெஸீம் அன்மையில் பிரித்தானியா ஊடகங்களில் பேசப்பட்ட ஒரு சிறுமி

இச் சிறுமி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கு ஒரு கடிதமொன்றை எழுதியிருந்தார்.

அச் சிறுமியின் கடிதத்துக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் பதில் கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார்

சாய்ந்தமருதைச் சேர்ந்த சிறுமி மர்யம் ஜெஸீம் பிரித்தானியாவில் தனது தந்தையுடன் வசித்து வருகின்றார்.

குறித்த சிறுமி சிறந்த ஆளுமையுள்ளவர் புனித அல்குர்ஆனை சிறந்த முறையில் ஓதுவதுடன் ஐரோப்பாவில் நடந்த பல குர் ஆன் போட்டிகளுக்கும் சென்றுள்ளார்.

ஆங்கில மொழியில் சிறந்த பேச்சாற்றலைக் கொண்ட இச் சிறுமி கல்வியையும் சிறந்த முறையில் கற்று வருகின்றார்.

குறித்த சிறுமி தனது யூடியூப் சனல் ஊடாக வழங்கியுள்ள காணொளியினை இங்கே காணலாம்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -