சுனாமி நினைவு தினம் கிண்ணியாவிலும்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
சுனாமி எனும் ஆழிப்பேரலையை நினைவு கூறும் முகமாக கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் நினைவு கூறப்பட்டது

குறித்த நினைவு தினம் இன்று (26) கிண்ணியா பீச் பூங்காவில் உள்ள சுனாமியின் போது உயிரிழந்தவய்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு முன்னால் இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இடம் பெற்றது.சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி, கிண்ணியா பொலிஸ் நிலைய அதிகாரி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -