திகாரியில் உள்ள கிரஸன்ட் சர்வதேச பாடசாலையின் 25வது வருட நிகழ்வும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் மாணவா்களது கலை நிகழ்ச்சிகளும் கல்லுாாி அதிபா் திருமதி ரஸ்மில் தலைமையில் வெயான்கொட நியு சன்னிரோ ரீம் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்மி சர்வதேச பாடசாலைகளின் பணிப்பாளா் திரு டேவிட் பிலிப்ஸ் கலந்து கொண்டு மாவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தாா்.
திகாரியில் உள்ள கிரஸன்ட் சர்வதேச பாடசாலையின் 25வது வருட நிகழ்வு
அஸ்ரப் ஏ சமத்-
திகாரியில் உள்ள கிரஸன்ட் சர்வதேச பாடசாலையின் 25வது வருட நிகழ்வும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் மாணவா்களது கலை நிகழ்ச்சிகளும் கல்லுாாி அதிபா் திருமதி ரஸ்மில் தலைமையில் வெயான்கொட நியு சன்னிரோ ரீம் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்மி சர்வதேச பாடசாலைகளின் பணிப்பாளா் திரு டேவிட் பிலிப்ஸ் கலந்து கொண்டு மாவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...