கரைத்தீவு அல் சுஹ்ரிய்யா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று (18)கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான நவவி, கட்சியின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...