சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாரியார் ஷனாஸ் ஹக்கீம் ஆகியோர் இதில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் ஏறாவூரில் மகளிர் மாநாடு!!!
சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்ததும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் மாநாடு, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் இன்று (02) ஏறாவூரில் நடைபெற்றது.
சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாரியார் ஷனாஸ் ஹக்கீம் ஆகியோர் இதில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...