சஜித் பிரேமதாச ஊடகவியலாளா்களை சந்தித்தார்

அஸ்ரப் ஏ சமத்-
னாதிதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாச ஊடகவியலாளா்கள் பத்திரிகை ஆசிரியா்கள் சமுகவலைத்தளங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளா்களையும் இன்று 12.11.2019 பத்தரமுல்லையில் உள்ள வோட்ட ஈஜ் கோட்டலில் வைத்து சந்தித்தாா். ஊடகவியலாளா்கள் கடந்த அரச காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகள், ஊடகச் சுதந்திரம் பற்றியும் அவா் உரையாற்றினாா். எதிா்காலாத்தில் தனது ஆட்சியில் ஊடகவியலாளா்களுக்கு சகல சுதந்திரமும் அமைத்துக் கொடுக்கப்படும். எனவும் கூறினாா். இன்றுடன் 154வது கூட்டங்களில் நாடு பூராவும் சென்று உரையாற்றியுள்ளதாகவும் அடுத்த ஒரு நாட்களுக்குள் 15 கூட்டங்கள் மீதமாக உள்ளதாகவும் தெரிவித்தாா்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -