புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியைக் கொண்டாடும் டொரிங்டன் கிரஸன்ட் வோகர்ஸ் ஏற்பாடு செய்திருந்த வெற்றி நிகழ்வு



னாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக டொரிங்டன் கிரஸன்ட் வோகர்ஸ் ஏற்பாடு செய்திருந்த வெற்றி நிகழ்வு டொரிங்டன் சதுக்கத்தில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை காலை சம்மாங்கோட்டுப்பள்ளி நிர்வாக சபை உறுப்பினர் ஹாரிஸ் அன்வர் ஹாஜி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஈரான் நாட்டுக்கான முன்னாள் தூதுவர் ஒமர் காமில், பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் உட்பட பெருந்தொகையான சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -