அதாஉல்லாஹ் அல்லாஹ்வின் அருளை பெற்றவர்.


அஸ்மி அப்துல் கபூர்-
தாஉல்லாஹ் வின் ஆரம்பம் ஏற்க முடியாதாக இருக்கும் முடிவுகள் நல்லதாய் நிகழ்ந்திருகின்றன இதுவே வரலாறு

01.வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் எனும் போது இது என்ன தேவை இல்லாத வேலை அவ்வாறு பிரித்தால் இரத்த ஆறு ஓடும் புலிகள் முஸ்லீம்களை விடுவார்களா என்றார்கள் நிகழ்ந்ததா? இல்லையா?

02. யுத்தத்தை நிறுத்து அல்லது முடிவுறுத்து என்னவெல்லாம் ஏசினார்கள் மகாராஜாவின் சக்தி சுடார் ஒளி போன்றவை நின்று கிறுகினார்கள் என்ன நடந்தது?
03. அழுத்கம பேருவளை பிரச்சினைக்கு காரணம் மகிந்த அல்ல என சொன்னார் ஆனால் மகிந்தவினுடைய ஆட்சியும் போய் அதாஉல்லாஹ்வின் பதவியும் போனது இறுதியில் அந்த மக்களே ராஜிதவும் சம்பிக ரணவக்கவும் காரணம் என சொல்ல கேட்டோம்

04.சுமந்திரனின் அரசியலைப்பு வெளிநாட்டு தேவைக்கென்றார் காறி உமிழ்ந்தனர் அது நிறைவேறாமலே போகிறது

05.சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைய வேண்டும் என நல்லாட்சி ஆரம்பித்த போதே தெளிவாக சொன்னார் ஆரம்பத்தில் கண்ணை புழுத்தியவர்களுக்கு இறுதியில் தெரிந்தது

06.அமெரிக்கா இலங்கையை தனது ஆளுகைகுள் கொண்டு வரப் போகிறது என்றார் MCC உடன் படிக்கையை தேசப்பற்றோடு எதிர்த்தார் இன்று அது நடக்காது.

07.கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியின் பங்காளர் ஆகுங்கள் அவர் வெற்றி பெறுவார் என சொன்னார் நீங்கள் கேட்க வில்லை சஜித் சஜித் என்றீர்கள் நடந்தது என்ன?

08. ரணில் தலைவராக இருக்கும் வரை நாம் ஐதேகட்சியுடன் இல்லை என தலைவர் அஷ்ரப் சொன்னார் அதாஉல்லாஹ் தெளிவு கண்டார் நடந்தேற போகிறது

09. மனோ கணேசன் போன்ற மன நோயாளர்களுக்கு மருந்து கட்டவும் மலையக மக்களுக்கான தீர்வு குறித்தும் அதாஉல்லாஹ் பேசும் போது திசை திருப்பி அரசியல் லாபமடைய நினைக்கும் மனோ கணேசனுக்கும் மலையக மக்கள் தீர்வை வழங்குவார்கள்.

சத்தியம் மட்டுமே நித்தியம் உண்மை வெல்லும்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -