மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் கிடைக்கப்பெற்ற முடிவில் சஜீத் அமோகவெற்றி




முகம்மட் அஸ்மி-

 மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் 31ஆம் இலக்க வாக்கெண்ணும் அறையின் முடிவு-
சஜித் பிரேமதாச- 1417
கோதபாய ராஜபக்ச-125
அனுர குமார திசாநாயக்க-24
ஹிஸ்புல்லாஹ்-20


மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் 32 மற்றும் 33ஆம் இலக்க வாக்கெண்ணும் அறைகளின் முடிவு-

சஜித் பிரேமதாச- 1333 + 1208
கோதபாய ராஜபக்ச-152 + 319
அனுர குமார திசாநாயக்க- 59+ 46
ஹிஸ்புல்லாஹ்- 48 + 22


மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் 28 மற்றும் 29ஆம் இலக்க வாக்கெண்ணும் அறைகளின் முடிவு-

சஜித் பிரேமதாச- 1320 + 1387
கோதபாய ராஜபக்ச-124 + 160
அனுர குமார திசாநாயக்க- 82+ 40
ஹிஸ்புல்லாஹ்- 63 + 25

இதுவரை வெளியான முடிவுகளின் படி

சஜித் பிரேமதாச - 6665
கோதபாய ராஜபக்ச - 880
அனுர குமார திசாநாயக்க -251
ஹிஸ்புல்லாஹ் - 172

மட்டு மாவட்டத்தில் மீதமுள்ள இன்னும் இரண்டு பிரிவின் வாக்குகள் கிடைத்ததும் பதிவிடப்படும் இணைந்திருங்கள் இம்போட்மிரர் ஊடக வலயமைப்புடன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -