மிகச்சிறப்பாக நடந்து முடிந்த EMERGING HIDAYANS இன் சிறுவர் தின பரிசளிப்பு விழா

முஹம்மது ஸில்மி
EMERGING HIDAYANS விளையாட்டுக் கழகம் மற்றும் KMJ foundation இனால் நடாத்தப்பட்ட Kids gathering and leadership program இற்கான பரிசளிப்பு விழா மீராவோடை பக்ரு கிராமம் உம்மி நூர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதில் எந்த வித அரசியல்வாதிகளின் பங்குபற்றுதலின்றி முற்று முழுதாக ஒன்றிணைந்த உள்ளங்களினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு மாஞ்சோலை சமுர்த்தி சிறுவர் கழகம் மற்றும் மீராவோடை பொது நூலக வாசகர் வட்ட தலைவருமான முஹம்மது அனஸ் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக EMERGING HIDAYANS விளையாட்டு கழகத்தின் பொதுச்செயலாளரும் சமூக சேவை அமைப்பான Beyond the borders இன் நிர்வாக இயக்குனருமான வைத்திய மாணவர் முஹம்மது ஸில்மி கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வினை சிறுவர்களினால் உடனடி கள சமிக்ஞை நாடகம் (instant silent drama) அரங்கேற்றப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஒழுக்க சீர்கேடுகளும் ,போதைப்பொருள் பாவனையும் நிறைந்து காணப்படும் இக்கால கட்டத்தில் சிறுவர்களை நற்பாதையில் வழிநடாத்து ஆர்வமாக இருக்கும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -