ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கான தூதுவரால் மருத்துவ உபகரணங்கள்.


க்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கான தூதர் அஹ்மத் அலி அல்-முஅல்லா அவர்கள், கொழும்பில் உள்ள இலங்கை தேசிய வைத்தியசாலையின் துணை பணிப்பாளர் நாயகம் குமார விக்ரமசிங்க அவர்களை சந்தித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முஹம்மத் பின் ராஷித் ஆல் மக்தூம் நலன்புரி நிறுவனத்தால் அன்பளிப்பு செய்யப்பட வைத்தியசாலைக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை கையளித்தார்கள்.

H.E. Ahmed Ali Almualla, Ambassador of United Arab Emirates in Colombo, visited the National Hospital of Sri Lanka, where he met the Deputy Director General Dr. Kumara Wickramasinghe and handed over essential medical equipment donated by Mohammed Bin Rashid Al Maktoum Humanitarian & Charity Est. in UAE.

කොළඹ එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ තානාපති අතිගරු අහ්මඩ් අලි අල්-මුඅල්ලා මහතා, කොළඹ පිහිටි ශ්‍රී ලංකා ජාතික රෝහලේ නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල් කුමාර වික්‍රමසිංහ මහතා හමුවී, එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ මොහොමඩ් බින් රාශිඩ් ආල් මක්තූම් පදනම විසින් පරිත්‍යාග වූ රෝහලට අවශ්‍ය වෛද්‍ය උපකරණ බාර දුන්නේය.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -