சுற்றுலா சாரதிகளுக்கான 34ஆவது பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு


சுற்றுலா சாரதிகளுக்கான 34ஆவது பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (04) கொழும்பு, கோட்டையிலுள்ள முன்னாள் படைவீரர்களுக்கான சேவை நிலையத்தில் நடைபெற்போது, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம். ஜெஃபருக்கு இலங்கை சுற்றுலா அதிகார சபை பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்னாயக்க சுற்றுலாத்துறை சேவையை பாராட்டி கெளரவ விருதினை வழங்கிவைத்தார்.

සංචාරක ක්ෂේත්‍රයේ රියදුරන් සඳහා වූ 34 වන දින 4ක වැඩමුළුවේ ආරම්භක උත්සවය අද දින (04) කොළඹ පැරණි හමුදා සේවා මධ්‍යස්ථානයේදී පැවැත්වුණි. මෙහිදී සංචාරක හා කර්මාන්ත මණ්ඩලයේ සභාපති ඒ.එම්. ජව්ෆර් මහතාගේ සේවය අගයා සංචාරක සංවර්ධන අධිකාරියේ අධ්‍යක්ෂක ජෙනරාල් උපාලි රත්නායක මහතා විසින් ගෞරව තිළිණයක් පිරිනැමු අවස්ථාව.

Sri Lanka Tourism Development Authority along with National tourist drivers association commenced 4 days training program for tourist drivers today (04) in Colombo at Ex. Servicemen Association Fort. Director General Upali Ratnayake Sri Lanka Tourism Development Authority honored A.M. Jaufer in appreciation of the yeoman service rendered to the tourism industry as the president of the Chamber of Tourism & Industry.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -