தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகளுக்கான வெட்டுப் புள்ளிகள் இவ்வாறு அமைகின்றன:
சிங்கள மொழி - தமிழ்மொழி
கொழும்பு 159 - 154
கம்பஹா 159 - 154
களுத்துறை 159 - 154
கண்டி 159 - 154
மாத்தளை 159 - 154
நுவரெலிய 153 - 152
காலி 159 - 154
மாத்தறை 159 - 154
ஹம்பாந்தோட்டை 157 - 152
யாழ்ப்பாணம் 153
கிளிநொச்சி 151
வவுனியா 147 - 152
முல்லைத்தீவு 147 - 152
மட்டக்களப்பு 152
அம்பாறை 154 - 153
திருகோணமலை 154 - 151
குருணாகல் 159 - 154
புத்தளம் 154 - 151
அநுராதபுரம் 155 - 151
பொலன்னறுவை 155 - 151