கிண்ணியாவில் சஜீத் பிரேமதாசவின் ஒன்றாய் முன்னோக்கி பொதுக் கூட்டம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் "ஒன்றாய் முன்னோக்கி" மாபெரும் பொதுக் கூட்டம் கிண்ணியா நகர சபை மைதானத்தில் (30) இடம் பெற்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் மூதூர் தொகுதிக்கான அங்கீகாரமளிக்கப்பட்ட முகவரும் பிரதியமைச்சருமான  அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இம் மாபெரும் பொதுக் கூட்டத்தில் மக்கள் சஜீத் பிரேமதாசவை அமோக வரவேற்பளித்தார்கள்.. இதில் அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,றவூப் ஹக்கீம் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக்,இம்ரான் மஹரூப்,சன்தித் சமரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்..






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -