அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று பெல்ஜியம் நோக்கி பயணமானார்கள்


எம்.எம்.ஜபீர்-
லங்கை -ஐரோப்பிய வர்த்தக பொருளாதார கூட்டுறவு செயற்பாட்டுக்குழுவின் இருபக்க பேர்ச்சு வார்த்தை 24ம் திகதி பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று பெல்ஜியம் நோக்கி பயணமானார்கள்.
இத்தூதுக்குழு எதிர்வரும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அதே நேரம் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் களில் ஈடுபடவுள்ளதாகவும் என செயலாளர் சலீம்
தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -