15வது தேசிய சிப் அபகஸ் விருது வழங்கும் நிகழ்வு
15வது தேசிய சிப் அபகஸ் விருது வழங்கும் நிகழ்வு சுகததாஸ உள்ளக அரங்கில் ஞாயிற்றுகிழமை(20) மாலை நடைபெற்றபோது கௌரவ அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஹாஷிம் உமர், சிப் அபகஸ் இந்திய தலைமை பிரதிநிதி சஞ்ஜீவ மேனன், சிப் அபகஸ் மலேசிய ஸ்தாபகர் கெல்வின் டாம் ஆகியோர்களிடமிருந்து முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட கிராண்பாஸ் கிளை ஆசிரியை திருமதி சாந்தி திருச்செல்வம் சம்பியன் விருதை பெறுவதையும் சிப் அபகஸ் இலங்கை முகாமையாளர் றிஷாத் ரஹீம், எஸ்.கே.திருச்செல்வம் ஆகியோர் அருகில் காணப்படுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...