பல்கலைக்கழக தொழில்சார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு செவ்வாய்க்கிழமை தீர்வு?


ல்கலைக்கழக தொழில்சார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு செவ்வாய்க்கிழமை தீர்வு கிட்டுமென்று எதிர்பார்ப்பதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை ஆவணம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி நியமித்த துணைக்குழு பல்கலைக்கழக கல்வி சேவைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இதற்கமைய, செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரச்சினைகளுக்குத் நியாயமான தீர்வு கிடைக்கும் என்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -