அனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தல் - சஜித் பிரேமதாச


நாட்டிலுள்ள அனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.
அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை - கரமெட்டிய சந்தைக் கட்டிடத்தொகுதியை நேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது தரப்பினருக்கு தேசிய நோக்கும், நடைமுறைசார் நிபுணத்துவமும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பரம்பரையினர் உள்ளடங்கலாக சகலருக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -