மீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீட்டர் ரக குண்டுகள்


பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரின் வலையில் 81 மி . மீட்டர் ரக மோட்டார் செல் குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(25)மாலை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் குறித்த மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன .
கருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்த நிலையில் குறித்த 3 குண்டுகளும் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -