கொட்டெகேன மத்திய மாகா வித்தியலய மாணவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் செயாலாளா் நாயகம் புத்தகப்பை மற்றும் உபகரணங்கள் வழங்கி வைத்தாா்

அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு கொட்டெகேன மத்திய மாகா வித்தியலயத்திற்கு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த உலக முஸ்லிம் லீக் செயாலாளா் நாயகம் கலாநிதி சேக் மொகமட் பின் அப்துல் கரீம் அலிசா பாடசாலை மாணவா்களுக்கான புத்தகப்பை மற்றும் உபகரணங்கள் வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் மேல்மாகாண ஆளுணா் ஏ.ஜே.எம்.முசம்மில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரகுமான், கொழும்பு உப நகர சபைத் தலைவா் எம். இக்பால், இன நல்லுறவுக்கான வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ் செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா,   ஏ.ஜே.எம் முசம்மில் பௌன்டேசன் தலைவி பெரோசா முஸம்மில் உட்பட கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபா் அசிரியா்களும் கலந்து கொண்டனா்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -