"இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் "
அன்னாரின் ஜனாசா தற்பொழுது தெகிவளை திஸ்ஸமாவத்தை குவாரி வீதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது .
ஜனாசா நல்லடக்கம் இன்று இஷாத் தொழுகையின் பின்னர் இடம் பெறும்.
Reviewed by
impordnewss
on
8/16/2019 03:52:00 PM
Rating:
5