ஜனாதிபதி ஊடக விருது பெற்றார் தமிழ் பிரிவில் சிறந்த விவரணக் கட்டுரை எழுதிய ஹுஸ்னா



2018
ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஊடக அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது தமிழ் பிரிவில் சிறந்த விவரணக் கட்டுரைக்கான விஷேட விருதை 'தினக்குரல்' பத்திரிகையின் உதவி ஆசிரியர் எம்.எச்.எப். ஹுஸ்னா பெற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -