அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டதுடன் முஸ்லிம் பெண்களின் முகத்திரைக்கான தடையும் நீங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக செயற்பாட்டாளர் மிப்லால் மெளலவி இன்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகரவிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு முஸ்லிம் பெண்களின் முகத்திரை ஆடை தடை நீக்கம் தொடர்பில் உறுதிப்படுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் “அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை தொடர்ந்து முகத்திரை மீதான தடையும் நீங்குகிறது, ஆனால் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் மீதான விசாரணைகள், கைதுகள், தடுப்புக்காவல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அல் மஷூரா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -