ரணசிங்க ஞாபகார்த்த மாவட்ட வைத்தியின் அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக மீண்டும் எம்.ரியாஸ் கபூர்




த்திய கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ரணசிங்க ஞாபகார்த்த மாவட்ட வைத்தியின் அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக மீண்டும் எம்.ரியாஸ் கபூர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசத்தில் பிரபல சமூக சேவையாளராக அறியப்பட்ட ரியாஸ் கபூர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
நகரத்திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரின் இணைப்பாளராகவு, முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரின் கொழும்பு மாவட்டத்திற்கான இணைப்பாளராகவும், மேல்மாகாண சபை உறுப்பினர் அர்சாத் நிசாம்தீனின் செயலாளாராகவும் பதவி வகித்து பல்வேறு சமூக சேவைகளை ஆற்றிவரும் இவர் கொழும்பு கே.ரி கல்லூரியின் பழைய மாணவராவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -