கல்முனை கலாசார அபிவிருத்தி சங்கத்தின் குழு கூட்டம்

மருதமுனை நிஸா -
ருடாந்த கலை கலாசார விழா நிகழ்வுபற்றிய திட்டமிடலும் கலந்துரையாடல் கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான் தலைமையில் திங்கள் (26.08.2019)
அன்று மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

வருடாந்த கலைகலாசார விழாவில் ஓய்வுபெற்ற அனுபவம் வாய்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட ஆயுள்வேத வைத்தியர்கள், ஆலிம்கள், மருத்துவச்சிகள், போன்றோருடன் கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வுகளும் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் சங்கத்தினால் முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் , சமுர்த்திவலய பிரதான முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலி அவர்கள் எம்.எம். விஜிலி ஆசிரியர் , அனைத்து கலைஞர்களும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -