பிரித்தானிய எடின்பரோ கோமகன் சர்வதேச விருது


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
பிரித்தானிய எடின்பரோ கோமகன் சர்வதேச விருது பெறும் 58 அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஜீனஸ் 7 விருது வழங்கும்அமைப்பு பிரிவின் தலைவர் இஸட்.எம்.ஸாஜித் தலைமையில் கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் கௌரவ பிரதமமந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம்சட்டத்தரணி எரந்திக வெலியந்த தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எடின்பரோ கோமகன் சர்வதேச விருதுபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களுக்குரிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.


நிகழ்வு நிறைவு பெற்றதும் கலந்து கொண்ட இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் ஜீனஸ் 7 விருது வழங்கும் பிரித்தானிய எடின்பரோ கோமகன்சர்வதேச விருது பெறும் 58 அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஜீனஸ் 7 விருது வழங்கும் அமைப்பு பிரிவின் தலைவர் இஸட்.எம்.ஸாஜித் தலைமையில் கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கஅவர்களின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எரந்திக வெலியந்த தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எடின்பரோ கோமகன் சர்வதேச விருது பெறும் நிகழ்வில் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் ஜீனஸ் 7 விருது வழங்கும் அமைப்பு பிரிவின்தலைவர் இஸட்.எம்.ஸாஜிதிற்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -