கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27)காலை இடம் பெற்ற தருணத்தில் தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரேரனைகளை முன்வைத்து பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது
வனபாதுகாப்பு திணைக்களத்தின் தடையால் உரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் வீட்டுத் திட்டங்கள் என்பன பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது .
இது விடயமாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ..புஷ்பகுமாரவிடம் இது தொடர்பில் இன்றைய தினம் மதியம் உரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்
இக் கலந்துரையாடலின் போது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்..ஹனி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், பிரதேச வனபாதுகாப்பு உத்தியோகத்தர் அல்விஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.