புதிதாக அமைக்கப்பட்ட பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில், உஹன ஆகிய புதிய கல்வி வலயங்கள் ஏற்படுத்தப்படும் நடவடிக்கைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இரு அலுவலகங்களும் உப- கல்வி வலயங்களாக இயங்கும். பொத்துவில், உஹன ஆகிய கல்வி வலயங்கள் இரத்துச் செய்யப்பட்டமை யால் வழங்கப்பட்ட வலய கல்வி பணிப்பாளர் நியமனங்களும் இரத்துச் செய்யப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட உப வலயக் கல்வி பணிப்பாளர் நியமனமும் இரத்து செய்யப்பட்டு. அவர்கள் விரும்பினால் "உப வலய பொறுப்பதிகாரி" யாக செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mohamed Mukthar
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -