இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டவைகளில் மற்றுமொரு முக்கிய விடயம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரினால் நிறுவப்பட்டு வரும் மட்டக்களப்பு கெம்பசுக்கு எதிரான சூழ்ச்சியாகும்.
குறித்த பல்கலைக்கழகம் தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட ஊடகமாநாடு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் நாளை செவ்வாய்கிழமை (30) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு கெம்பசுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள பொய் பிரச்சாரங்களுக்கு உரிய விளக்கமளித்து, உண்மை நிலவரம் எடுத்துச் சொல்லப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது மட்டக்களப்பு கெம்பசுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள பொய் பிரச்சாரங்களுக்கு உரிய விளக்கமளித்து, உண்மை நிலவரம் எடுத்துச் சொல்லப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.