இந்த ராஜினாமா நிகழ்வு இன்று (03) திங்கட்கிழமை மாலை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஆளும் கட்சியின் பின் வரிசை எம்.பிக்களாக தொடர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
impordnewss
on
6/03/2019 02:51:00 PM
Rating:
5